“ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறேன்” மத்திய வங்கி ஆளுநருக்கு பதிலாக செல்ல தயார் - அலி சப்ரி அதிரடி

Nandalal Weerasinghe Parliament of Sri Lanka Ali Sabry Lakshman Kiriella Ministry of Finance Sri Lanka
By Mayuri Sep 02, 2022 08:53 AM GMT
Report

நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். 

மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க தயார்


இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் ஆலோசனையின் பேரில் நாட்டின் கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்படும் என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்றோ அல்லது அந்த நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் பாதகம் ஏற்பட்டதாகவோ இந்தச் சபையில் யாராவது நினைத்தால் அந்த முடிவுகளுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

“ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறேன்” மத்திய வங்கி ஆளுநருக்கு பதிலாக செல்ல தயார் - அலி சப்ரி அதிரடி | Ali Sabry Statement About Nandhalal Weerasighe

மத்திய வங்கியின் ஆளுநரை வெளியேற்ற யாரேனும் விரும்பினால், அதற்குப் பதிலாக நான் செல்லத் தயார். அவரது முடிவுகளால் இன்று மக்கள் பயனடைகின்றனர்.

இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

குரக்கன் சால்வை தலைவர்கள் தப்பிக்க இடமளிக்க முடியாது - எரான் விக்ரமரத்ன 

லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி

“ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறேன்” மத்திய வங்கி ஆளுநருக்கு பதிலாக செல்ல தயார் - அலி சப்ரி அதிரடி | Ali Sabry Statement About Nandhalal Weerasighe

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, நாடு உத்தியோகபூர்வமாக கடனை செலுத்த தவறி திவாலானதாக சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் முன்னர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US