அதிகார போதையால் சட்டத்தின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம்:அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

Ali Sabry Anura Dissanayake Ministry of justice Sri lanka NPP Government
By Kanthan Jul 14, 2026 02:57 AM GMT
Report

அதிகாரம் கையில் இருக்கும்போது சுயாதீனமான நீதிமன்றம், சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில் அல்லது சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவம் சில நேரங்களில் நமக்கு புலப்படாமல் போகலாம்.

எனினும், காலப்போக்கில் சூழ்நிலைகள் மாறும்போது, ஒரு ஜனநாயக ஆட்சியை பாதுகாக்கும் பிரதான நிறுவனங்கள் அவைதான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதித்துறை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் தெரிவித்த கருத்துக்கள்,

ஒரு சட்டத்தரணியின் பொறுப்பு, சட்டத்தின் முன்னால் ஒவ்வொரு நபருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக மற்றும் நியாயமான முறையில் சட்ட பிரதிநிதித்துவத்தை வழங்குவதாகும்.

மக்களின் விமர்சனத்திற்கு உள்ளான நபர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகளைக் கண்டிக்க முற்படுவது, இறுதியில் நீதித்துறையின் அத்திபாரத்தை பலவீனப்படுத்துவதாகும்.

கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..

கோட்டாபய ராஜபக்ச - சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..

சட்டத்தின் ஆட்சி யாருக்கு தேவை

அதிகாரம் நிரந்தரமானது அல்ல. பதவிகள் நிரந்தரமானவை அல்ல. இன்று அரசாங்கமாக இருப்பது நாளை எதிர்க்கட்சியாக மாறலாம்.

இன்று குற்றம் சுமத்துபவர் நாளை குற்றம் சுமத்தப்படுபவராக மாறலாம். இன்று உங்களது எதிரியாக இருப்பவர், நாளை உங்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் சட்டத்தரணியாக மாறலாம்.

எனவே, ஒரு சுதந்திரமான சட்டத்தரணிகள் தொழில், சுயாதீனமான நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது என்பது சட்டத்தரணிகளுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ செய்யும் ஒரு சலுகை அல்ல.

அதிகார போதையால் சட்டத்தின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த வேண்டாம்:அரசை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி | Ali Sabry Npp Government

அது ஒவ்வொரு குடிமகனினதும் சுதந்திரம், உரிமைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பாகும்.

அந்த நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டியது, இன்று அவற்றின் பாதுகாப்பு யாருக்குத் தேவைப்படுகிறது என்று பார்த்தல்ல. நாளை ஒரு நாளில் அவற்றின் பாதுகாப்பு நமக்கே தேவைப்படலாம் என்பதை நாம் அறிந்திருப்பதனாலாகும்.

சட்டத்தின் ஆட்சி என்பது பலசாலிகளின் வரப்பிரசாதம் அல்ல. அது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கும் இறுதி அரணாகும். அந்தப் பாதுகாப்பு உங்களுக்கு எப்போது தேவைப்படும் என்பதை யாரும் அறியார்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

மயக்க ஊசி போட்ட பெண் போராளி! வன்னிக்கு கடத்தப்பட்ட கருணா அணியின் முக்கியஸ்தர்

மயக்க ஊசி போட்ட பெண் போராளி! வன்னிக்கு கடத்தப்பட்ட கருணா அணியின் முக்கியஸ்தர்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US