நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகினார்
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதியிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 11 மணி நேரம் முன்

மீனா கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரஜினி செய்த விஷயம்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் Cineulagam

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

அடேங்கப்பா...சத்யராஜின் ஆடம்பர பங்களாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan
