ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லிசையாக வெளிப்படுத்திய அல்பா செந்தமிழ் கலை நிகழ்வு

Sri Lankan Tamils France
By Dhushi Apr 29, 2026 07:35 AM GMT
Report

அல்பா செந்தமிழ் சொல்லிசை நிகழ்வை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) சிறப்பாக நடத்தி நிறைவு செய்துள்ளது.

இந்நிகழ்வு, கடந்த 25.04.2026 சனிக்கிழமை எஸ்பாஸ் பியர் பஷ்லே, 824 அவென்யூ டு லிஸ், 77190 டமாரி லே லிஸ் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அத்துடன், நிகழ்விற்கான பிரதான ஊடக அனுசரணையை லங்காசிறி, தமிழ்வின், ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை உயர்வு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை உயர்வு

வலிகள் சொல்லிசையாக வெளிப்பட்ட தருணம்

அல்பா செந்தமிழ் நிகழ்விற்காக பணியாற்றிய நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், கலைஞர்கள், நடனக் குழுக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவு நல்கிய வர்த்தகர்கள், வாகன சேவை வழங்கியவர்கள் மற்றும் இதர செயல்பாடுகளில் ஈடுபட்ட அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


காலத்தின் தேவையை உணர்ந்து, சமூகத்தின் பிரதிபலிப்பாக கலைஞர்களும் திகழ்ந்துள்ளனர். சமூகத்தின் துன்பங்கள், வலிகள், துயரங்கள் மற்றும் கண்ணீரை சொல்லிசை வழியாக வெளிப்படுத்தி, இளம் இதயங்களை வருடி புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் வழங்கும் கலைஞர்கள் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர்.

வருங்கால சந்ததியினருக்கு சொல்லப்படும் செய்தி, “நாம் தோத்தவர்கள் அல்ல கொண்ட இலட்சியத்திற்காக மண்டியிடா ஈகம் புரிந்த இனம்” என்பதே ஆகும்.

இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) பிரான்ஸ் நிர்வாகம் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

@paris.natpu அlfa செந்தமிழ் live concert sema vibration #paristamil francetamil #viral #tamiltiktok#rettyathithan #mc ♬ original sound - Paris Natpu

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு பல்கலைக்கழக மாணவனால் நேர்ந்த கதி

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு பல்கலைக்கழக மாணவனால் நேர்ந்த கதி

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US