நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை உயர்வு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Benat
கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று(29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ப்ரீமா நிறுவனம் இந்த விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.
உயரும் விலை
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது.
இதன்படி, 220 ரூபாவாக இருந்த கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை, விலை அதிகரிப்பையடுத்து 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்டவையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம் Cineulagam
கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US