இஸ்ரேலும், அமெரிக்காவும் அச்சப்படுகின்ற ஈரானின் குவாட்ஸ் படை! யார் இவர்கள்...!
United States of America
Israel
Iran
Israel-Hamas War
By Niraj David
ஈரானின் Al Quds Force என்று அழைக்கப்படுகின்ற Al Quds படைப்பிரிவு பற்றிய அச்சம் நீண்ட காலாலமாகவே இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்துவருகின்றது.
ஈரானின் மிக இரகசியமானதும், அதேவேளை ஆபத்தை விளைவிக்கக்கூடியதுமான Al Quds படைப்பிரிவை வழிநடாத்துகின்ற முக்கியமான தளபதிகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் தேடித் தேடி வேட்டையாடி வருவதும், அந்தப் படைப்பிரிவு இந்த இரண்டு நாடுகளுக்கும் ஏற்படுத்தகூடிய அபாயத்தைக் கருத்தில் எடுத்துத்தான்.
இஸ்ரேலின் எதிர்காலத்தை மாத்திரமல்ல இஸ்ரேலின் இருப்பைக்கூட தீர்மானிப்பதற்காகவென்று உருவாக்கப்பட்ட ஈரானின் Al Quds படைப்பிரிவு பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US