ராஜபக்சக்களின் கழுத்தை பிடிக்க அநுர அரசின் திட்டம்!
ராஜபக்ச குடும்பத்தினர் சட்டவிரோத சொத்து குவிப்பு விடயத்தில் ஈடுபட்டுள்ளனர் எனில் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள PCID சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என தேசியமக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் ஜன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுதல் மற்றும் பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுதல் போன்ற சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச ஊடக சந்திப்பை மேற்கொள்வது சந்தேகத்திற்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்களில் வேறு கட்சிகள் கருத்து தெரிவிக்கவி்ல்லை.ஆனால் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்து தன்னைத் தானே காட்டிக் கொடுக்க முயல்வதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான குற்றச் செயல்களின் பின்னணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளராக என்கின்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுகின்றது எனவும் ஜன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
