கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள விமானப் பயணக் கட்டணங்கள்
கனடாவில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையானது விமானக் கட்டணங்களை அதிகரிக்க காரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான பயணச் சேவைகள்
லினெக்ஸ் எயார் விமான சேவை நிறுவனமானது விமானப் பயணங்களை நிறுத்திக் கொண்டுள்ளதோடு, வெஸ்ட் ஜெட் மற்றும் சன் விங் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு விமானப் பயணச் சேவையை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் சந்தையில் போட்டித் தன்மை குறைவடையும் போது கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாது என துறைசார் வல்லுனர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் விமான பயணச் சேவைகளை வழங்கி வரும் 40 வீதமான நிறுவனங்களின் சேவைகள் குறைவடைந்துள்ளதோடு, வரையறுக்கப்பட்ட சேவை வழங்கப்பட்டால் தானாகவே கட்டண அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
