216 பயணிகளுடன் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா
United States of America
India
Russia
By Dhayani
டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏ.ஐ.173 என்ற ஏர் இந்திய விமானம் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
விமானம் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கி உள்ளதுடன், பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளதாக இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், விமானத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US