விமானப்படையின் கண்காட்சி பிற்போடப்பட்டது
Colombo
Sri Lanka Air Force
By Sheron
கொழும்பில் இடம்பெறவிருந்த இலங்கை விமானப்படையினரின் கண்காட்சி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கண்காட்சி மே 29 முதல் ஜூன் 2 வரை நடைபெறவிருந்தது.
இந்நிலையில் விமானப்படையின் 74வது ஆண்டு விழாவையொட்டி, நிகழ்ச்சி அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விமானப் படைகளின் பல கோரிக்கைகள் காரணமாக, அவர்களின் பங்கேற்பிற்கான அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்குவதற்கும் இது மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது" என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US