விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Plane Crash Air India
By Sajithra Jun 12, 2025 03:05 PM GMT
Report

அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் ஏர் இந்திய ஊழியர்களுக்காக இரண்டு நிவாரண விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

ஏர் இந்தியா நிறுவனம், டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு குறித்த விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. 

விமானங்களின் விபரங்கள்:

டெல்லியிலிருந்து அகமதாபாத்துக்கு IX1555 என்ற விமானம் இன்று (ஜூன் 12) இரவு 11.00 மணிக்கு புறப்படும். 

அகமதாபாத்திலிருந்து டெல்லி IX1556 என்ற விமானம் நாளை (ஜூன் 13) 01.10 மணிக்கு புறப்படும். 

மும்பை - அகமதாபாத் AI1402 – புறப்படும் நேரம்: ஜூன் 12 அன்று 23. 00 மணிக்கு புறப்படும். 

அகமதாபாத் - மும்பை AI1409 –  புறப்படும் நேரம்: ஜூன் 13 அன்று 0115 மணிக்கு புறப்படும். 

இதற்கமைய, குறித்த விமானங்களில் பயணிக்க விரும்பும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பயணிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் 1800 5691 444 என்ற ஹாட்லைனை அழைக்கலாம்.

கூடுதலாக, சர்வதேச இடங்களிலிருந்து வந்து பயணிக்க விரும்புவோர் +91 8062779200 என்ற எங்கள் ஹாட்லைனை அழைக்கலாம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US