பைசர் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை நிறைவு
Srilanka
Corona vaccine
United state of america
By Ajith
கோவிட் தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
பைசர் அமெரிக்கா நிறுவனமும் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் இதனை இறுதி செய்துள்ளன.
இதன்படி 900,000 பைசர் குப்பிகள் எதிர்வரும் ஜூலையில் இலங்கைக்குக் கிடைக்கும்.
49 லட்சம் குப்பிகள் அக்டோபர்
மாதத்தில் கிடைக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்திய
கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும் 9 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US