மீண்டும் சூடுபிடிக்கும் Gota Go Gama விவகாரம் - அரசியல்வாதிகள் உள்ளிட்ட 20 பேருக்கு சிக்கல்

Go Home Gota Galle Face Protest Gota Go Home 2022 High Court of Sri Lanka
By Dhayani Sep 22, 2026 11:13 AM GMT
Report

கோட்டா கோ கம (Gota Go Gama) போராட்ட களத்தில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வைக்கோரி, சட்டமா அதிபர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 20 பிரதிவாதிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, 328 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குற்றப்பத்திரிகைகள் தாக்கல் 

"கோட்டா கோ கம" போராட்ட களத்தில் நடந்ததாக கூறப்படும் தாக்குதலின் போது 56 நபர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காகவும் குற்றப்பத்திரிகைகள் வழங்கப்படும் என்றும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் சூடுபிடிக்கும் Gota Go Gama விவகாரம் - அரசியல்வாதிகள் உள்ளிட்ட 20 பேருக்கு சிக்கல் | Ag Requests Three Judge Bench For Gotagogama Case

 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் மாபெரும் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக கோட்டா கோ கம மற்றும் கோ கம என்ற பெயர்களில் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.  

மீண்டும் சூடுபிடிக்கும் Gota Go Gama விவகாரம் - அரசியல்வாதிகள் உள்ளிட்ட 20 பேருக்கு சிக்கல் | Ag Requests Three Judge Bench For Gotagogama Case

இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்து அமைதியின்மை ஏற்பட்டது.

இதன் காரணமாக பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் பதிவானதுடன் , அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச, 2022 ஜூலை 14 அன்று தனது பதவிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிய நிலையில் அவரது ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது.

you may like this video


அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - அவசரமாக சவூதி புறப்படும் சட்டத்தரணிகள் குழு

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - அவசரமாக சவூதி புறப்படும் சட்டத்தரணிகள் குழு

நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! சற்றுமுன் வெளியானது நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! சற்றுமுன் வெளியானது நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US