அமைதி வழி போராட்டத்தை ஆப்கான் அகதிகள்
இந்தோனேசியாவின் பெகாண்பரு நகரத்தில் உள்ள இந்தோனேசியச் சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சக அலுவலகத்தின் எதிரே தங்களை மீள் குடியமர்த்தக்கோரி அமைதி வழி போராட்டத்தை ஆப்கான் அகதிகள் நடத்தியிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான ஆப்கான் அகதிகள் தங்களை வேறொரு நாட்டில் நிரந்தரமாக மீள் குடியமர்த்தக்கோரி கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்தோனேசியாவில் சுமார் 14 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் இருக்கின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் தாலிபானால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் பலர் அவுஸ்திரேலியாவுக்குப்
படகு வழியாகத் தஞ்சமடைய இந்தோனேசியா வந்தவர்கள் எனப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
