கடையடைப்புக்கு யாழ் முஸ்லிம்களும் ஆதரவு

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Aug 17, 2025 02:42 PM GMT
Report

முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை(18) வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைந்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

வடக்கு, கிழக்கில் நிலை கொண்டுள்ள அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தின் மூலமாக உண்மையிலேயே மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

வடக்கு - கிழக்கு கடையடைப்பு போராட்டம் தொடர்பில் யாழ். பல்கலை மாணவர்களின் விசேட அறிவித்தல்

வடக்கு - கிழக்கு கடையடைப்பு போராட்டம் தொடர்பில் யாழ். பல்கலை மாணவர்களின் விசேட அறிவித்தல்

தமிழ் பேசும் மக்களாக

இராணுவ மயமாக்கலை வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாகவே எதிர்த்து வருகின்ற நிலையில் அடக்குமுறையுடன், உயிர்ப்பலிகளும் இடம்பெறுவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

கடையடைப்புக்கு யாழ் முஸ்லிம்களும் ஆதரவு | Affna Muslims Also Support Hartal

எனவே நாளை இடம்பெறும் பூரண கதவடைப்பு நடவடிக்கையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்களாகப் பங்கெடுப்பதுடன், வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் - ஒற்றுமையையும் இதன் மூலம் வெளிக்காட்டுவதற்குத் திடசங்கற்பம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கில் றாளை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டம் மிகவும் அவசியம் என்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் உறவுகள் தங்களது ஆதரவுகளை வழங்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் அதற்கு எதிர்ப்போ

மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு என ஊடக அறிக்கை ஒன்றை கே.பிரகாஷ் என்பவர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கைக்கும் விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என வாகனேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர். சி.சண்கதாஸ், கிரான் கமநல அமைப்பின் தலைவர் சி.பவானந்தன் ஆகியோர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை கடையடைப்பு தொடர்பாக எவரும் ஆதரவு கேட்கவில்லை

கடையடைப்புக்கு யாழ் முஸ்லிம்களும் ஆதரவு | Affna Muslims Also Support Hartal

விவசாயிகள் அதற்கு எதிர்ப்போ அல்லது ஆதரவோ என ஒன்று கூடி எந்த தீர்மானமும் எடுக்கவில்லை முடிவும் எமது அமைப்பு எடுக்கவில்லை.

இது அவர் தான்தோண்றிதனமாக தனித்துவமான ஒரு கருத்தை விவசாய சமூகத்தின் மீது திணிப்பது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும்! கதவடைப்புக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு

தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும்! கதவடைப்புக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US