ஜனாதிபதி நாடாளுமன்ற செயலாளருக்கு வழங்கியுள்ள ஆலோசனை
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka
By Steephen
இதுவரை நியமிக்கப்படாத அனைத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களையும் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், நியமிக்கப்படாதிருக்கும் அனைத்து நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களையும் நியமிக்க நாடாளுமன்ற செயலாளர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் இதுவரை கண்காணிப்பு தெரிவுக்குழுக்கள் 17 மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளன.தெரிவுக்குழுக்களை நியமிப்பது தொடர்பாக யோசனைகளை முன்வைக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரியவருகிறது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US