டொனால்ட் ட்ரம்ப் வெற்றியால் பெரும் மகிழ்ச்சியில் அநுர
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெற்ற வெற்றியை தங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இலங்கை அரசு எண்ணுகின்றது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணமாக அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு பதவியிலிருந்த போது 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதைக் கூறலாம்.
இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஊடாக முறியடித்து விடலாம் என்ற தோற்றப்பாடு உள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவின் புதிய அரசுடன் நல்லுறவை பேணுவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக தெரியவருகின்றது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam