ட்ரம்பின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவிபெறும் நபர்
Donald Trump
United States of America
World
By Sajithra
அமெரிக்க (US) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ((Donalt Trump), தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கல் வோல்ட்ஸை (Michael Waltz) தெரிவு செய்துள்ளார்.
இதற்கமைய, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குதல் உள்ளிட்ட பல முக்கியமான தேசிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ட்ரம்ப் உடன் மைக் வால்ட்ஸ் பணியாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பதவி
50 வயதான மைக் வால்ட்ஸ், முன்னதாக இராணுவ தேசிய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக நியூயார்க்கின் பிரதிநிதி எலிஸ் ஸ்டெபானிக்கைத் தேர்ந்தெடுத்த பிறகு, ட்ரம்ப் தனது அடுத்த நிர்வாகத்தில் உயர்மட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது குடியரசுக் கட்சி உறுப்பினர் வால்ட்ஸ் ஆவார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US