விமல் வீரவன்ஷவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Wimal Weerawansa Sri Lanka Sri Lanka Magistrate Court
By Sivaa Mayuri Nov 18, 2022 06:49 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தமை தொடர்பிலான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படடுள்ளது.

அவரின் சட்டத்தரணி புத்திக சந்திரசேகர, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி விசாரணையை 2023 பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

விமல் வீரவன்ஷவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு | Adjournment Of Case Against Wife Vimal Weeravansha

வழக்கு ஒத்திவைப்பு

சஷி வீரவன்ச, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ஷவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு | Adjournment Of Case Against Wife Vimal Weeravansha

அவர் 1967 இல் பிறந்தார். இருப்பினும், ராஜதந்திரக் கடவுச்சீட்டில் அவர் 1971 இல் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழில் அவர் 1977 இல் பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெறுவதற்காக போலி ஆவணங்களை அவர் சமர்ப்பித்ததாக அரசுத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US