வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மரணம்
வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் தொற்றால் இன்று (16) காலை மரணமடைந்துள்ளார்.
கோவிட் தொற்று காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (16) பி.ப 1.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் நடைபெற்றன.
யுத்த காலத்திலும், மீள்குடியேற்றத்திற்குப் பின்னரும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், குண்டு வெடிப்புக்களுக்கு மத்தியிலும் மக்களுடன் மக்களாக நின்று வவுனியா வடக்கு பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இவர்
முன்னெடுத்து நீண்ட காலம் அங்கு பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam