இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka India Milinda Moragoda
By Murali Jul 25, 2022 11:26 PM GMT
Report

இந்தியாவில் இருந்து அமுல் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஒரு தலைமை அதிகாரியை பெயரிடவும், பேச்சுவார்த்தையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடுத்த நடவடிக்கைக்கான திட்டத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட குழுவினர் குஜராத் மாநிலத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் அமுல் நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை | Action To Import Amul Milk Powder From India

இந்தியாவின் பால் உற்பத்தியில் நாற்பத்தைந்து சதவீதத்தை வழங்கும் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை சந்தித்ததாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறுகிறது.

கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ பசுபதி குமார் பராஸூடன் சந்திப்பு

இலங்கைக்கு அமுல் பால் இறக்குமதி செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமுல் பால் மாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை | Action To Import Amul Milk Powder From India

இதேவேளை, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொட, இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ பசுபதி குமார் பராஸை சந்தித்து, இலங்கைக்கு பால் மாவை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கால்நடைத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவது தொடர்பாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US