முல்லைத்தீவு பாடசாலையில் நிதி சேகரிப்பு விவகாரம்: தேசிய கணக்காய்வு நிறுவனம் நடவடிக்கை
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் சில ஆசிரியர்கள் இணைந்து பாடசாலை நிகழ்வு ஒன்றுக்காக தமது வங்கிக் கணக்குகளில் நிதி சேகரித்த விடயம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளது.
முறைப்பாட்டாளர் முன்வைத்த ஆதாரங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுக்கு அமைவாக அதன் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வினாவப்பட்டதற்கு அமைவாகவே குறித்த பதிலில் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2019ஆம் ஆண்டு கணக்காய்வு சட்டம் 19 - பந்தி 9 இன்படி கணக்கீட்டு படிமுறையின் இடைநிலை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டறிக்கை
குறித்த திணைக்களத்தில் இருந்து கிடைக்கும் பதில் எமது ஐயங்களை உறுதிசெய்யும் பட்சத்தில் எமது ஆண்டறிக்கையில் பதியப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri