மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

Health
By Independent Writer Dec 29, 2020 10:14 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதுடன், உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன், மன்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் க.அருணன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தொற்றியல் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் குணநாயகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் க.கிரிசுதன், மாநகர சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன் உட்பட பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் அப்பகுதிகளிலிருந்து வரும் மக்களை கண்காணிப்பது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

குறிப்பாக காத்தான்குடி பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கிருந்து வரும் வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் மாநகருக்குள்ளேயே தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது எனவும், தங்குமிட வசதிகள் இல்லாதவர்களை மாநகரத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

காத்தான்குடியில் இருந்து வர்த்தக நிலையங்களுக்கு வருகை தருபவர்கள் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் படி இங்கேயே தங்கி இருந்து கடைகளை திறக்க வேண்டும் எனவும், அல்லாது விடின் நகருக்குள் வசிக்கும் ஊழியர்களைக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மேலும் வர்த்தக சங்கம் இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும், இங்கு தங்குபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அது தொடர்பில் இன்று மாலைக்குள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் களவிஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அவரது வியாபார செயற்பாடுகளுக்கு மாநகரசபை அனுமதி வழங்கும் என்றும் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, London, United Kingdom, Bristol, United Kingdom

25 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், கொக்குவில், Mississauga, Canada

28 Nov, 2026
நன்றி நவிலல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுத்துறை, கனடா, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, பரிஸ், France

23 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US