நடுக்கடலில் பரபரப்பு: வசமாக சிக்கிய காரைக்கால் கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman Crime Arrest
By Erimalai Feb 10, 2026 11:19 AM GMT
Report

தனுஷ்கோடி கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள், ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் மீண்டும் சுற்றிவளைக்கப்பட்டு, ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று(10.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்:அநுரவுக்கு பறந்த கடிதத்தில் ஏற்பட்ட பதற்றம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்:அநுரவுக்கு பறந்த கடிதத்தில் ஏற்பட்ட பதற்றம்

சுற்றிவளைப்பு 

இதன்போது, விசைப் படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த ரோஷன், சுகாசனம், சாத்தையா, வீரமணி, பவன் உள்ளிட்ட 10 கடற்றொழிலாளர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் பரபரப்பு: வசமாக சிக்கிய காரைக்கால் கடற்றொழிலாளர்கள் | Accusations Karaikal Fishermen Are Increasing

இவ்வாறு சுற்றிவளைப்பட்டவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாட்கள், நாட்டு படகுகள் நான்கு நாட்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி விசைப் படகுகள் கடலில் 10–15 நாட்கள் தங்கி மீன்பிடியில் ஈடுபட்டதால், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய தீர்மானம்

மேலும், காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதால், இலங்கை கடற்றொழிலாளர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டு, தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக, இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் பாக் ஜலசந்தி மற்றும் தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் பரபரப்பு: வசமாக சிக்கிய காரைக்கால் கடற்றொழிலாளர்கள் | Accusations Karaikal Fishermen Are Increasing

கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட மீனவர்கள் தங்கச்சிமடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி, காரைக்கால் மீன்பிடி விசைப் படகுகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, மீனவ சங்க பிரதிநிதிகள் காரைக்கால் சென்று, காரைக்கால் மீனவர் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அழிவுப் பாதையில் தமிழரசுக் கட்சி! என்.பி.பியுடன் அணிதிரளும் வடக்கு மக்கள் - பிமல் பெருமிதம்

அழிவுப் பாதையில் தமிழரசுக் கட்சி! என்.பி.பியுடன் அணிதிரளும் வடக்கு மக்கள் - பிமல் பெருமிதம்

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US