நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து:பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை(Photos)
நிந்தவூர் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றினையும் மோதிய ஜீப் வண்டி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தது.
இந்த விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் புதன்கிழமை(28.12.2022) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் தப்பி சென்ற ஜீப் வண்டி தொடர்பில் மக்களின் ஒத்துழைப்பினை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
சம்பவ தினமன்று நிந்தவூர் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றினையும் மோதிய ஜீப் வண்டி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தது.
எனினும் குறித்த ஜீப் வண்டியை கண்டுபிடிப்பதற்காக அருகில் உள்ள சிசிடிவி கமராக்களின் காணொளிகளை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.









உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
