கிண்ணியாவில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக பட்டா வாகனம் மோதி விபத்து!
Trincomalee
Accident
By H. A. Roshan
தம்பலாகாமம்- கிண்ணியா பிரதான வீதியின் சூரங்கல் பகுதியில் சிறிய ரக பட்டா மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்றையதினம்(08.10.2026) இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பகுதியில் இருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கிண்ணியா பகுதியில் இருந்து வருகை தந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US