யாழில் வாகன விபத்து! சாரதி படுகாயம் (Photos)
Sri Lanka
Sri Lankan Peoples
Accident
By Theepan
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று (11.11.2023) காலை கொடிகாமம் - புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.
சாரதி படுகாயம்
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US