முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி
Investigation
Police
Accident
Gampaha
By Rakesh
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன நேருக்கு மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தின், மீகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிள் செலுத்துநரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US