கோர விபத்தில் சிக்கிய இளைஞன் மற்றும் யுவதி பரிதாப மரணம்
Sri Lanka Police
Colombo
Accident
By Rakesh
விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஹொரணை - மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் யுவதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியும், 24 வயதுடைய இளைஞனும் ஆவர். இந்த விபத்து தொடர்பில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US