சிறைச்சாலையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்: உதவியாளர் கைது
Colombo
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
By Aanadhi
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் இருந்து பெண்ணொருவர் மேற்கொண்டு வரும் போதைப் பொருள் வர்த்தகத்தின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையை அண்டிய சர்பண்டைன் மாவத்தையில் சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியத் தகவல்
சிறைச்சாலையில் இருக்கும் பெண் வழங்கும் தகவலுக்கு ஏற்ப போதைப்பொருளை பெற்றுக் கொள்வது, அதனை அவிசாவளை,கடுவலை பிரதேசங்களில் விநியோகம் செய்தல் போன்ற செயற்பாடுகளை சந்தேக நபர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, 18 கிராம், 768 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US