காட்டு யானையால் மிரண்டுபோன பாடசாலை மாணவர்கள்!
Sri Lankan Peoples
Elephant
Sri Lanka Elephants
By Chandramathi
பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(03.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதனால் பண்டாரவளை - பூனாகலை 3ஆம் இலக்க பகுதியில் உள்ள குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

காட்டு யானை அச்சுறுத்தல்
இந்நிலையில் அந்த பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாதுகாப்பு வேலியை அமைத்து தருமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை யானை தாக்குதல் காரணமாக பாடசாலையின் இரு வகுப்பறைகளும், தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 2 மணி நேரம் முன்
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US