லண்டனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வான்! இளம் பெண் உயிரிழப்பு
லண்டனில் மக்கள் கூட்டத்திற்குள் வான் ஒன்று நுழைந்ததில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இன்றையதினம்(18.03.2025) கிங்ஸ் கல்லூரிக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் குறித்த கார் புகுந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட இளைஞன் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
#BREAKING
— Ryker Flicks (@rykerflicks) March 18, 2025
Location: UK
A tragic accident took place near The Strand, next to King's College in central London, when a van struck pedestrians. A woman in her 20s lost her life, while two others were hospitalized. The driver, a 26-year-old man, was arrested. pic.twitter.com/LcVQzwWzsO
அத்துடன், இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Serial update: அத்துமீறிய அறிவுக்கரிசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
