கொழும்பின் புறநகர் பாடசாலையொன்றின் ஆசிரியர் செய்த செயல்: மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
கொழும்பு - பாதுக்க பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் ஏழு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (02.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் கற்பிக்கும் போது குறித்த மாணவர்கள், பாடசாலை சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்தமையை அடுத்தே, குறித்த ஆசிரியர், மாணவர்களை தண்டிக்கும் வகையில் தாக்கியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுக்க பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US