இலங்கைக்குள் நுழைந்த 17 பேர் அடங்கிய அமெரிக்காவின் சிறப்புக் குழு..!
இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் மீனிற்கான தடையினை அமெரிக்கா விதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
எனவே திரைமறைவில் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கை முதலீடு செய்வதற்கான நாடல்ல என குறிப்பிட்டுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
அது இலங்கைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்,அதனால் ஏனைய நாட்டவரும் முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள்.
இந்த அறிக்கையை தொடர்ந்தே அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
