மாத்தறை சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட கைதிகள்: உயிரியல் மாதிரிகளில் மூளை காய்ச்சல் உறுதி
Sri Lanka Police
Matara
Sri Lanka
By Sivaa Mayuri
மாத்தறை சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட கைதிகளிடமிருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரியில் மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் சுகாதார பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மூளைக்காய்சல்
இதேவேளை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இதுவரை நான்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு மாதிரி மூளைக்காய்சல் என்பதை உறுதி செய்துள்ளதாக ஹேமந்த ரணசிங்க
தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை 3 நாட்கள் முன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் எப்படி இந்த தவறை செய்யலாம்? ஜேம்ஸ் வசந்தன் அதிருப்தி News Lankasri
மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்.., இர்ஃபான் வீடியோ குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம் News Lankasri
சன் மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- யாரு பாருங்க, அழகிய ஜோடி Cineulagam
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா... தென்கொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால் பதற்றம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US