இலங்கைக்கு எதிராக வெளியான சர்வதேச மன்னிப்புசபையின் கடுமையான அறிக்கை

Sri Lankan political crisis Ministry Of Public Security Sri Lanka Prevention of Terrorism Act
By Sivaa Mayuri Apr 27, 2024 04:28 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

சர்வதேச மன்னிப்புச் சபை, தமது உலகளாவிய வருடாந்த அறிக்கையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்; பதிவுகளை கடுமையாக சாடியுள்ளது

உண்மை, நீதி மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விடயத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதiனையும் காணாதநிலையில், தண்டனையின்மை தொடர்ந்தும் நிலைபெற்றுள்ளது என்று மன்னிப்புசபை என்று குறிப்பிட்டது.

பொருளாதார நெருக்கடி வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது.

மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி

அத்துடன் அரசாங்கம் மற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட "உண்மை ஆணையம்" பற்றி ஏற்கனவே 9 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செப்டம்பர் மாதத்தில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.

இலங்கைக்கு எதிராக வெளியான சர்வதேச மன்னிப்புசபையின் கடுமையான அறிக்கை | A Scathing Statement From Amnesty International

உள்நாட்டு விசாரணைக் ஆணையங்கள் பொறுப்;புக்கூறலை உறுதி செய்யத் தவறியதால், பாதிக்கப்பட்ட சில சமூகங்கள் இந்தத் திட்டங்களை முற்றிலுமாக நிராகரித்தன.

இந்தநிலையில்; நட்;டஈடுகளுக்கான அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்; என்பனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தில் எட்டவில்லை

அத்துடன் மனித உரிமை மீறல்களில் தண்டனையின்மைக்கான எடுத்துக்காட்டுகளாக உள்நாட்டு நீதிமன்ற அமைப்பில் மீண்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

ஏழு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: அமைச்சரவை இணக்கம்

ஏழு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: அமைச்சரவை இணக்கம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளையும் மன்னிப்புசபை கடுமையாக சாடியுள்ளது.

கடந்த நவம்பரில், கிழக்கு நகரமான மட்டக்களப்பில் நினைவேந்தல் ஊர்வலத்திற்காக 9 தமிழர்கள் இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை சபை, மேற்கோள்காட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிராக வெளியான சர்வதேச மன்னிப்புசபையின் கடுமையான அறிக்கை | A Scathing Statement From Amnesty International

இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த போதிலும், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறது.

இலங்கையின் இணையப் பாதுகாப்பு யோசனையையும், பௌத்தத்தை விமர்சித்ததற்காக சமூக விமர்சகர்கள் கைது செய்யப்பட்டதையும் மன்னிப்புசபை விமர்சித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் போராட்டங்கள் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் கடுமையாக ஒடுக்கப்படுவதால், சர்வதேச சமூகம் அதன் பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் ஏற்பாடுகள் உட்பட இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை அழைப்பு விடுத்துள்ளது. 

எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, கல்வியங்காடு, கொழும்பு

06 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Warendorf, Germany

06 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், பரந்தன், மிலான், Italy

28 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US