மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு

Batticaloa Crime Law and Order
By Bavan Aug 18, 2024 07:08 PM GMT
Report

மட்டக்களப்பில் இயங்கி வரும் உணவகம் ஒன்றை சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்து விட்டமைக்காக எதிர்வரும் 22ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமைக்காகவும் இன்று (18.08.2024) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய,  உணவகத்தினை மூடி பொது சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா

நுகர்வுக்கு பொருத்தமற்ற இறைச்சி 

இந்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்துள்ளனர்.

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு | A Restaurant Been Closed In Jaffna

இந்த நிலையில் இந்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

நீதிமன்ற உத்தரவு 

மேலும், இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ஆம் ஆண்டு 26ஆம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1)ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்குல் செய்துள்ளார். 

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு | A Restaurant Been Closed In Jaffna

அத்துடன், உணவகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்தப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இறக்குமதிக்கு அனுமதி! இஞ்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி

இறக்குமதிக்கு அனுமதி! இஞ்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு | A Restaurant Been Closed In Jaffna

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு | A Restaurant Been Closed In Jaffna

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல் வைப்பு | A Restaurant Been Closed In Jaffna

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US