அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனது இல்லத்தின் முன்னால் போராட்டம்! உடன் தந்தையை அழைக்குமாறு தெரிவிப்பு
USA
Protest
Sri lanka
Gotabhaya Rajapaksha
Sri Lanka Economic Crisis
Manoj Rajapaksha
By Benat
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக அங்கு கூடியதாக கூறப்படுகிறது.
எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மகனை அவரது தந்தையை வீட்டிற்கு அழைத்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
முன்னணி ஊடகவியலாளர் ஜமீலா ஹுசைன் இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
A small group of protestors have gathered outside President Gotabaya Rakapaksa's son's house in Los Angeles, USA, with protestors calling on him to call his father back home. #SriLanka #SriLankaCrisis
— Jamila Husain (@Jamz5251) April 4, 2022
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US