ஜனாஸாக்கள் நல்லடக்க அனுமதி முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சியா? அரசியல் பார்வை
Political view
-to-allow-janazas
By Independent Writer
கோவிட்டினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்கள் அடக்கம் தொடர்பில் இலங்கையில் தொடர்ச்சியாக இழுபறி நிலை நீடித்து வந்த நிலையில் பாக்கிஸ்தான் பிரதமர் இலங்கை வந்து சென்ற பின்னர், இதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கிலான இலங்கையின் சூழ்ச்சியா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் கடந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை,
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US