தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை நடந்து சாதனை படைத்த நபர்
Anuradhapura
Jaffna
Power Walking
By Erimalai
இலங்கையின் தெய்வேந்திர முனையிலிருந்து கடந்த மாதம் 29ஆம் திகதி நபரொருவரால் இலங்கையில் சாதனை புரிவதற்காக நடை பயணமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாதனை நடைபயணமானது இன்று (09.09.2023) பருத்தித்துறை முனை அமைந்துள்ள சக்கோட்டை முனையில் நிறைவடைந்துள்ளது.
தெய்வேந்திர முனையிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவு தூரத்தை 12 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை பயணம்
சப்புரமுவக மாகாணம் ரம்புக்கணையை சேர்ந்த எஸ்.பி விக்கிரமசிங்க(58 வயது) இலங்கையில் சாதனை புரிவதற்காக இந்த நடை பயணத்தை மேற்கொண்துள்ளார்.

இவரது நடை பயணத்திற்க்கு பொலிஸார், இராணுவம், விளையாட்டுத்துறையினரும் முழுமையான பாதுகாப்பு மற்றும் அனுசரணையை வழங்கியுள்ளனர்.




Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US