மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் பலி: கடவத்தையில் சம்பவம்!
கடவத்தை - ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) இரவு நடைபெற்றுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை - உடகரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
ஹோட்டலின் மேல் மாடி அறையில் தங்கியிருந்த பிரஸ்தாப நபர், நேற்றிரவு தனியாக மது அருந்தியுள்ளார்.
விசாரணை
மதுபோதையில் காற்று வாங்குவதற்காகத் தங்கியிருந்த அறைக்குப் பின்னால் உள்ள பெல்கனிக்கு வந்த போது அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam
