பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை வீரரின் மோசமான செயல்-செய்திச் சுருக்கம்
பிறந்த நாள் விருந்தொன்றில் கடற்படை வீரரின் செயலால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
கம்பஹா –அமுனுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தொன்றில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக கூறப்படும் கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பம் கலைந்து சிகிச்சைக்காக பொரளை சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் கடற்படை சிப்பாய்க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது லங்காசிறியின் செய்திச் சுருக்கம்,
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri