சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க கோரி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Shan Dec 02, 2022 01:12 AM GMT
Report

சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்குமாறு சிவசேனையின் நீண்ட காலக் கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனை அமைப்பின் துணைத்தலைவர் தமிழ்திரு மாதவனால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று நேற்று(01.12.2022) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை இலங்கையின் இயற்கையோடு இணைந்த 10,000 ஆண்டு கால வரலாற்றுத் தொன்மைச் சமயமே சைவ சமயம் என்றும் அதற்கு பின் வந்ததே புத்த கிறித்தவ முகமதிய சமயங்கள் என்றும் பொருள் அமையத் தாங்கள்  கூறிய கருத்துக்களைப் படித்ததும் சிவசேனையில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

சைவ சமயப் பின்னணி

சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க கோரி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | A Letter To The President Requesting Constitution

இலங்கையின் வரலாற்றை ஆதி சமயமாக சைவ சமயப் பின்னணியில் பார்க்க வேண்டும் ஆராய வேண்டும் மீள எழுத வேண்டும் என்ற தங்களின் முன்னோடிக் கருத்தை வரவேற்கிறோம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்ந்து இருக்கும் சைவ சமயமே இலங்கையின் சமயமாக இருந்தும் இக்கால அரசியல் அமைப்பில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுக்கு முரணாகப் புத்த சமயத்தை முன்னுரிமைச் சமயமாக எழுதி வைத்துள்ளீர்கள். இந்தத் தவறைத் திருத்த வேண்டும்.

அரசியலமைப்பில் சைவ சமயமும் முன்னுரிமைச் சமயமாக அமைய வேண்டும். சிவசேனையில் உள்ள நாம் இக்கருத்துக்களை கடந்த ஆறு ஆண்டுகளாகக் கூறி வருகிறோம்.

அமைதி வழியில் போராட்டங்கள்

சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க கோரி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் | A Letter To The President Requesting Constitution

2021ஆம் ஆண்டு சித்திரையில் இலங்கை முழுவதும் இக்கருத்தை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு இருந்தோம். சுவரொட்டிகள் செய்தி அறிக்கைகள் கருத்துருவாக்கங்கள் என அறவழியில் அமைதி வழியில் சைவ சமய வழியில் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அடையாள உண்ணா நோன்பில் கலந்துக்கொண்ட படத்தையும் சுவரொட்டிகளின் படத்தையும் இணைத்துள்ளோம்.

புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் வரிகளைச் சேர்க்குமாறு இலங்கையில் உள்ள சைவ சமயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இலங்கையில் தொடரும் சைவ சமயத்தைப் பேண, பாதுகாக்க, வளர்க்க அரசு கொள்கை வகுக்கவும் நிதி ஒதுக்கவும் செயலாக்கவும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US