கொழும்பில் திடீரென இடிந்து விழுந்த வீடு!
Police
Colombo
House
Collapsed
Building
By Steephen
கொழும்பு கிராண்ட்பாஸ் பாலத்துறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
வீட்டை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட நிர்மாண தொழிலாளி ஒருவரும் அயல் வீட்டில் இருந்த 14 வயதான பாடசாலை மாணவனுமே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
வீடு இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கு சிக்கி இருந்த இவர்கள் அருகில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.
சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US