மட்டக்களப்பில் உயிர் அச்சுறுதல் கொடுக்கும் யானைகள்: உடன் நடவடிக்கை எடுத்த சாணக்கியன்
மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் கடந்த 14 நாட்களாக உயிர் அச்சுறுதால் கொடுக்கும் யானை கூட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சம்பவ இடத்திற்கு சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இடத்திற்கு நேற்று மாலை(16.02.2024) விஜயம் மேற்கொண்ட போதே அவர் இந் நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், இந்த விடயம் தொடர்பாக குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல இடங்களிலும் இந்த பிரச்சினையை பற்றி கூறியும் தலைவர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மனவேதனைக்குரிய விடயம்.
குறிப்பாக இந்த பிரதேசத்திலே 14 நாட்கள் யானைகள் தொடர்ச்சியாக நடமாடிக் கொண்டருக்கிறது. இந்த பிரதேசத்திற்கு பொறுப்பானவர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
