வேட்டைக்காரருக்கு எமனான துப்பாக்கி
Sri Lanka Police
Sri Lanka
Death
By Amal
வலஸ்முல்லயை சேர்ந்த 33 வயது வேட்டைக்காரர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இடுப்பில் சுமந்து சென்ற துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(15) காலை இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
இலங்கை இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிப்பாயான அவர், பலத்த காயமடைந்து வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விசாரணையின்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அதிகாலை 2 மணியளவில் வெடித்தபோதே, அது அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US