இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 111 கொரோனா மரணங்கள் பதிவு
Death
Corona virus
Covid 19
By Kamel
நாட்டில் மேலும் 111 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 08-08-2021 111 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
30 முதல் 59 வயது வரையிலான 21 மரணங்களும், 60க்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 90 மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 56 ஆண்களும் 55 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5222 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 495 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US