குருநாகலில் திடீர் விபத்து - விரைந்து செயற்பட்ட பொலிஸார்
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Fire
Accident
By Dhushi
குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், மஹாவா பிரதேச சபைக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக குருநாகல் மாநகர சபையிலிருந்து தீயணைப்பு வாகனங்களும் மஹாவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் உறுதிச் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US