காத்தான்குடியில் வீடொன்றில் தீப்பரவல் - வீட்டின் உபகரணங்களும் உடைமைகளும் எரிந்து நாசம்
Kattankudy
By Independent Writer
மட்டக்களப்பு - காத்தான்குடியில் வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக வீட்டின் உபகரணங்களும் உடைமைகளும் எரிந்து சேதமைந்துள்ளன.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் குடும்பத்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து உறக்கத்திலிருந்து எழும்பிய நிலையில் அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
இதனால் வீட்டிலிருந்த கேஸ் அடுப்பு, உடை கழுவும் இயந்திரம் உட்பட வீட்டு உபகரணங்கள் உடைமைகள் என்பன முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. ஸ்தலத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US