இலங்கையில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவு 1,014 சதவீதமாக அதிகரிப்பு

Food Shortages Sri Lanka Economic Crisis Money
By Murali Sep 21, 2022 11:37 PM GMT
Report

இலங்கையில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் கடந்த மாதம் 1,014 சதவீதம் (ரூ. 30,211.77) அதிகரித்து 33,191.74 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளின் ஆண்டு அதிகரிப்பு வெறும் 2,979.97 ரூபாவாக காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 33,191.74 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவு 1,014 சதவீதமாக அதிகரிப்பு | A Family S Living Expenses Rise

நாடு தழுவிய பணவீக்கம் அதிகரிப்பு 

இதன்படி, கடந்த மாதம் ஒரு குடும்பத்தின் உணவுச் செலவுகள் 749.88 சதவீதம் உயர்ந்து 16,857.74 ரூபாவில் இருந்து 19,105.81 ரூபாவாகவும், உணவு அல்லாத செலவுகள் 1,824.57 சதவீதம் உயர்ந்து 13,354.03 ரூபாவில் இருந்து 14,085.93 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு குடும்பத்தின் மாதாந்திர உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளின் கூட்டு மதிப்பு அவர்களின் மொத்த வாழ்க்கைச் செலவுகளை உருவாக்குகிறது. இதற்கிடையில், 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவு 31,437.17 ரூபாவாகவும் ஜூன் மாதம் 27,588.01 ரூபாவாகவும் காணப்பட்டது.

இதன் விளைவாக, நாடு தழுவிய பணவீக்கம் ஜூலை 2022 இல் 66.6 சதவீதத்தில் இருந்து, கடந்த மாதம் 70.2 சதவீதமாக தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், உணவுப் பணவீக்கம் ஜூலை 2022ல் 82.5 சதவீதமாக இருந்த நிலையில், தொடர்ந்து பதினொன்றாவது மாதமாக கடந்த மாதம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், உணவுப் பொருள் அல்லாத பணவீக்கம் ஜூலை 2022 இல் 52.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 57.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ​​மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US